கொரோனா நோயாளிகளுடன் இடிந்து விழுந்த கட்டிடம்-70 பேர் சிக்கித்தவிப்பு..!
சீனாவின் கிழக்கு புஜியான் மாகாணத்தில் குவான்ஜோ நகரில் உள்ள சின்ஜியா ஹோட்டல், கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்த நபர்களை தனிமைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி, இரவு 7.30 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. இரவு 9 மணியளவில் சுமார் 23 பேர் மீட்கப்பட்டதாக உள்ளூராட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கட்டிட இடர்பாடுகளில் சுமார் 70 பேர் சிக்கியிருப்பதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோயாளிகளுடன் இடிந்து விழுந்த கட்டிடம்-70 பேர் சிக்கித்தவிப்பு..!
Reviewed by Author
on
March 08, 2020
Rating:

No comments:
Post a Comment