இதுவரை வந்த படங்களில் தொலைக்காட்சியில் அதிகம் பேர் பார்த்த திரைப்படங்கள்,டாப் 10 லிஸ்ட்
இப்போதெல்லாம் ரசிகர்கள் திரைப்படங்களின் வசூல் விவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது போல், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களின் TRPயை தெரிந்து கொள்வதிலும் மும்மரமாக உள்ளனர்.
மேலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பனால், அதனுடைய TRP யை இணையதளத்தில் வெளியிட்டு ட்ரெண்டாகி வருகின்றனர்.
அந்தவகையில் இதுவரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படங்களில் TRPயில் டாப் 10 இடத்தை பிடித்த திரைப்படங்களின் விவரம் இதோ..
1. விஸ்வாசம் - 18143
2. பிச்சைக்காரன் - 17696
3. சர்கார்- 16800
4. சீமராஜா - 16766
5. பிகில் - 16473
6. சிங்கம் 3 - 15560
7. நம்ம வீட்டு பிள்ளை - 14774
8.தர்பார் - 14593
9. பைரவா - 14511
10. மருது - 13774
இதுவரை வந்த படங்களில் தொலைக்காட்சியில் அதிகம் பேர் பார்த்த திரைப்படங்கள்,டாப் 10 லிஸ்ட்
Reviewed by Author
on
April 25, 2020
Rating:

No comments:
Post a Comment