மன்னார்-“லக்ஸ்மி கரங்கள்“அமைப்பினால் 35குடும்பங்களுக்கு 2000ரூபா வழங்கிவைப்பு-படங்கள்
“லக்ஸ்மி கரங்கள் “ இலண்டன் நிதிப்பங்களிப்பில் அதன் ஸ்தாபகர் சக்தி அவர்களினால் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திறகு உள்பட்ட வண்ணாகுளம் கிராமத்தில் மிகவும் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த 35 பேருக்கு தலா 2000/- வீதம் இன்று பிரதேச செயலாளர் உயர் திரு. எஸ். கேதீஸ்வரன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
லக்ஸ்மி கரங்களின் ஸ்தாபகர் சக்தி , உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பிரதேச மக்கள் சார்பான நன்றிகளை பிரதேச செயலாளர் அவர்கள் தெரிவித்தார்.
நிகழவில் பிரிவின் கிராம உத்தியோகத்தர், லக்ஸ்மி கரங்களின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் திரு. குலநாயகம் அவர்களும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்த்க்கது.

மன்னார்-“லக்ஸ்மி கரங்கள்“அமைப்பினால் 35குடும்பங்களுக்கு 2000ரூபா வழங்கிவைப்பு-படங்கள்
Reviewed by Author
on
May 06, 2020
Rating:

No comments:
Post a Comment