முன்னாள் உதவிப்பணிப்பாளரின் தேர்தல் விளம்பர பதாகை தனியார் கல்வி நிலையங்களின் கதவின் மீது ஒட்டப்பட்டுள்ளது கவகை்குரிய விடயமாகும்......
மன்னார் மாவட்ட உதவி தேர்தல் அதிகாரியே இது தங்களின் கவனத்திற்கு.
முன்னால் உதவி கல்வி பணிப்பாளரின் தேர்தல் பதாகைகள் தனியார் கல்வி நிறுவன கதவு மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டது குறித்து மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்...
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் முன்னால் உதவிக் கல்வி பணிப்பாளர் லூட்ஸ் மாலினி வெனிற்றன் அவர்களின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் மன்னாரின் பிரபல தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியர்களின் பெயர் குறித்த விளம்பர பலகையை மறைத்து சட்டத்திற்கு முரணாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் உதவிப்பணிப்பாளரின் தேர்தல் விளம்பர பதாகை தனியார் கல்வி நிலையங்களின் கதவின் மீது ஒட்டப்பட்டுள்ளது கவகை்குரிய விடயமாகும்......
Reviewed by Author
on
June 24, 2020
Rating:

No comments:
Post a Comment