மன்னார் பேசாலையில் டிஜிற்றல் தொழில் நுற்பத்துடன் மக்கள் வங்கியின் கிளை திறந்து வைப்பு..
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பேசாலை
கிராமத்தில் டிஜிற்றல் தொழில் நுற்பத்துடன் மக்கள் வங்கியின் கிளை இன்றைய
தினம் திங்கட்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
டிஜிற்றல்
தொழில் நுற்பத்துடனான மக்கள் வங்கியின் புதிய கட்டிடத் தொகுதியினை மன்னார்
பிரதேசச் செயலாளர் பிரதீபன் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
குறித்த
நிகழ்வில்; மக்கள் வங்கியின் வன்னிப்பிராந்திய முகாமையாளர,; மன்னார்
தலமைக்கிளை முகாமையாளர், பேசாலை வங்கியின் முகாமையாளர் உற்பட மக்கள் வங்கி
பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பேசாலையில் டிஜிற்றல் தொழில் நுற்பத்துடன் மக்கள் வங்கியின் கிளை திறந்து வைப்பு..
Reviewed by Author
on
July 27, 2020
Rating:

No comments:
Post a Comment