மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணி. J.B. தேவராஜா இறைபதமடைந்தார்.
அருட்பணி. தேவராஜா இன்று 10.08.2020 காலை இறைவனடி சேர்ந்தார். இறுதி அஞ்சலி வழிபாடு வருகின்ற புதன்கிழமை அதாவது 12.08.2020 அன்று மாலை 3.00 மணிக்கு மன்னார் புனித. செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டள்ளது..
இவர் இலங்கை திரு அவையில் இறைப்பணியோடு மனித நேயப் பணிகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அருட்பணியாளர் ஆவார்..
மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணி. J.B. தேவராஜா இறைபதமடைந்தார்.
Reviewed by Author
on
August 10, 2020
Rating:

No comments:
Post a Comment