பல்கலைகழக வெட்டுப்புள்ளியை வௌியிடப்போகும் திகதி
2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான பல்கலைகழக வெட்டுப்புள்ளியை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வௌியிட எதிர்ப்பார்ப்தாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இம்முறை வெட்டுப்புள்ளியை வௌியிட தாமதமானதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வெட்டுப்புள்ளியை தயாரிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல்கலைகழக வெட்டுப்புள்ளியை வௌியிடப்போகும் திகதி
Reviewed by NEWMANNAR
on
September 14, 2020
Rating:
No comments:
Post a Comment