பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்
இவர் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் ஆவார்நீதிமன்றத்தில் ஆஜரான ஜகத் சமந்தவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜகத் சமந்தவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மன்றில் ஆஜரான ஜகத் சமந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்
Reviewed by Author
on
September 22, 2020
Rating:

No comments:
Post a Comment