பாபர் மசூதி இடிப்பு; பாஜக மூத்த தலைவர்கள் உட்பட அனைவரும் விடுதலை!
“பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும்” நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தீர்ப்பின்படி குற்றச்சாட்டப்பட்ட 48 பேரில் உயிருடன் இருக்கும் ஆளும் பாரதியா ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் அடங்கலாக 32 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
பாபர் மசூதி இடிப்பு; பாஜக மூத்த தலைவர்கள் உட்பட அனைவரும் விடுதலை!
Reviewed by Author
on
September 30, 2020
Rating:
Reviewed by Author
on
September 30, 2020
Rating:


No comments:
Post a Comment