தேவன்பிட்டி சென்.சேவியர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
சேவியர் அணியை எதிர்த்து புங்குடுதீவு நசரேத் அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் 02:01 என்ற கோல் கணக்கில் தேவன்பிட்டி சென்.சேவியர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
தேவன்பிட்டி சென்.சேவியர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
Reviewed by Author
on
September 27, 2020
Rating:

No comments:
Post a Comment