சர்வதேச ரியாலிட்டி ஷோவில் இடம் பிடித்துள்ள தனுஷின் பாடல்!
“காட் டேலண்ட்” என்ற நடன ரியாலிட்டி ஷோவில் இடம்பிடித்துள்ள குறித்த பாடலுக்கு மும்பையைச் சேர்ந்த நடனக்குழுவினர் நடனமாடியுள்ளனர்.
இது குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ரியாலிட்டி ஷோவில் இடம் பிடித்துள்ள தனுஷின் பாடல்!
Reviewed by Author
on
September 22, 2020
Rating:

No comments:
Post a Comment