உயிரிழந்த பெண்ணை பொலிஸார் தகனம் செய்தமைக்கான காரணம் என்ன – தேசிய பெண்கள் ஆணையம் கேள்வி!
விரைவிலேயே இந்த கடிதத்திற்கான பதிலை அனுப்புங்கள்’ எனக் கூறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் வயல் வெளியில் இருந்து கண்டெடுக்கப்பட்டார்.
பின் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் அந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் பொலிஸாரே தகனம் செய்துள்ளனர். இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த பெண்ணை பொலிஸார் தகனம் செய்தமைக்கான காரணம் என்ன – தேசிய பெண்கள் ஆணையம் கேள்வி!
Reviewed by Author
on
October 02, 2020
Rating:

No comments:
Post a Comment