தற்போது பரவும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
குறித்த ஆய்விலேயே கொரோனா வைரஸ் தொற்று, வீரியமானதாக தற்போது காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பரவுகின்ற விகாரம் முன்னர் காணப்பட்டதை விட மாறுபட்டது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது அதிகளவு பரவல் தன்மையை கொண்டது என்பதும் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது பரவும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
Reviewed by Author
on
October 31, 2020
Rating:

No comments:
Post a Comment