அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் சுற்றிவளைப்பு

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணிக்கும் பேருந்துகளை சுற்றிவளைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 அடுத்த வாரம் முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணித்த 5 பேருந்துகளுடைய அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் சுற்றிவளைப்பு Reviewed by Author on November 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.