முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை
கொவிட்-19 நெருக்கடியால் இழந்த விடயங்களை பிள்ளைகளுக்கு மீண்டும் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ராஜாங்க அமைச்சர் கூறினார்.
நாட்டில் உள்ள பத்து இலட்சம் பிள்ளைகளின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை
Reviewed by Author
on
November 15, 2020
Rating:

No comments:
Post a Comment