மன்னாரில் கொரோனா விழிப்புணர்வு குறியிட்டு வீதி நாடகம்
பேசாலை முவிராசக்கள் பட்டினம் கலைப்பட்டரை கலைஞர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இந் நிகழ்வில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர், ஊடகவியலாளர்கள், மற்றும் மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் கொரோனா விழிப்புணர்வு குறியிட்டு வீதி நாடகம்
Reviewed by Author
on
November 14, 2020
Rating:

No comments:
Post a Comment