மோட்டார் சைக்கிள்- லொறி மோதி விபத்து; ஒருவர் பலி !
இதன்போது, படுகாயமடைந்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள்- லொறி மோதி விபத்து; ஒருவர் பலி !
Reviewed by Author
on
December 13, 2020
Rating:

No comments:
Post a Comment