திருகோணமலை – கந்தளாயில் 1 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்திச் சென்று கொண்டிருந்த வேளையில் கஞ்சாவுடன் 37 வயதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment