வெற்றியளித்துள்ள இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கை!
தற்போது அது செய்கை பண்ணப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அறுவடை நிலைக்கு தயாராகி வருகின்றது.
இந்நிலையில் அது தொடர்பான வயல் விழா நிகழ்வு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி தலைமையில் இன்று இடம்பெற்றது.
நிகழ்வில் முதன்மை அதிதியாக மாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா, பிரதேசசபை தவிசாளர் ச.தணிகாசலம், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
வெற்றியளித்துள்ள இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கை!
Reviewed by Author
on
January 07, 2021
Rating:

No comments:
Post a Comment