இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 35 பேர் பலி
மேலும் 630க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் மின்சாரம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் சாலைகள், வீடுகள்,உணவகங்கள், அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள் ஆகியவை சேதமடைந்துள்ளன.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 35 பேர் பலி
Reviewed by Author
on
January 16, 2021
Rating:

No comments:
Post a Comment