வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் ஒருவர் பலி
சம்பவத்தில் கரெவெட்டி - வதிரியைச் சேர்ந்த பேர்னாட் கரன் (வயது-41) என்பவரே உயிரிழந்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் ஒருவர் பலி
Reviewed by Author
on
January 28, 2021
Rating:
Reviewed by Author
on
January 28, 2021
Rating:


No comments:
Post a Comment