பாலாவி – கல்லடி வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் 20 மற்றும் 22 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலாவி – கல்லடி வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு
Reviewed by Author
on
January 28, 2021
Rating:
Reviewed by Author
on
January 28, 2021
Rating:


No comments:
Post a Comment