வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட சுற்றிவளைப்பு-தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் மீட்பு
குறித்த சிறைச்சாலையின் செபல் பிரிவிலேயே இவ்வாறு சோதனை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது 11 கையடக்க தொலைபேசிகள், 4 சிம் அட்டைகள் மற்றும் 6 சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் விசேட சுற்றிவளைப்பு-தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் மீட்பு
Reviewed by Author
on
February 28, 2021
Rating:
Reviewed by Author
on
February 28, 2021
Rating:

No comments:
Post a Comment