சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கியல் விருது வழங்கல் நிகழ்வில் மன்னார் நகர சபையானது இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது
இந்நிகழ்வில் மன்னார் நகர சபை சார்பாக சபையின் தலைவர் திரு. ஞா.அன்டெனி டேவிட்சன் மற்றும் சபையின் செயலாளர் திரு. எக்ஸ். எல். றெனால்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்
சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கியல் விருது வழங்கல் நிகழ்வில் மன்னார் நகர சபையானது இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது
Reviewed by Author
on
February 25, 2021
Rating:

No comments:
Post a Comment