இலங்கையில் கொரோனா தொற்றால் மரணமான ஜனாசாக்கள் நல்லடக்கம்..!
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த இரண்டு சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டதாக ஓட்டமாவடி கோரளைப்பற்று மேற்கு பிரதேசபை செயலாளர் தெரிவித்தார்.
மேலும், சடலங்களை அடக்கம் செய்யப்படும் போது, உறவினர்கள் இரண்டு பேர் வீதம் பங்கேற்பதற்கும் அனுமதியளிக்கபட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா தொற்றால் மரணமான ஜனாசாக்கள் நல்லடக்கம்..!
Reviewed by Author
on
March 05, 2021
Rating:

No comments:
Post a Comment