அண்மைய செய்திகள்

recent
-

புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள் சில முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் இவ்வாறு விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள் Reviewed by Author on April 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.