அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் ரிஐடியினால் கைது; வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

TID யினரால் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றார் யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்று (08) இரவு சுமார் 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன் 6 மணி நேர விசாரணையின் பின்னர் இன்று (09) முன்னிரவு 1.45 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படுகின்றார்.



யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் ரிஐடியினால் கைது; வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் Reviewed by Author on April 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.