தேங்காய் எண்ணெய் ஏற்றிச் சென்ற கொள்கலன் வேனுடன் மோதி விபத்து!
மேலும், விபத்து இடம்பெறும் போது கொள்கலன் லொறியின் சாரதி மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த கொள்கலன் சாரதி உட்பட ஒன்பது பேர் கட்டுபொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் கொள்கலன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கட்டுபொத பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
.
.
தேங்காய் எண்ணெய் ஏற்றிச் சென்ற கொள்கலன் வேனுடன் மோதி விபத்து!
Reviewed by Author
on
April 11, 2021
Rating:

No comments:
Post a Comment