கைப்பற்றப்பட்ட 2 பவுசர்களில் இருந்த தேங்காய் எண்ணெயில் Aflatoxin அடங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரதும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவினதும் அறிக்கையை எதிர்பார்த்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் , பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட 2 பவுசர்களில் இருந்த தேங்காய் எண்ணெயில் Aflatoxin அடங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது
Reviewed by Author
on
April 08, 2021
Rating:
Reviewed by Author
on
April 08, 2021
Rating:

No comments:
Post a Comment