பொதுமக்கள் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றனர்- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்
மேலும், பண்டிகைக் காலத்தில் வேறு பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு எழுமாறாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த பரிசோதனை செய்யும் இடங்கள் தொடர்பாக வெளிப்படுத்தாமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக உறுதியான தீர்மானம் எவையும் மேற்கொள்ளப்படவில்லை” என அச்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பொதுமக்கள் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றனர்- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்
Reviewed by Author
on
April 12, 2021
Rating:

No comments:
Post a Comment