இராணுவத் தளபதி பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்
சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் மிகுந்த சவாலுக்கு மத்தியில் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் சீர்குலையுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தாண்டு காலத்தில் முகக் கவசங்களை அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணி நடந்து கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்
இராணுவத் தளபதி பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்
Reviewed by Author
on
April 11, 2021
Rating:

No comments:
Post a Comment