அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்றில் அமளிதுமளி ; சபை அமர்வு ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பினால் பாராளுமன்ற சபை நடவடிக்கை 05 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான சபாநாயகரின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் கறுப்பு பட்டியணிந்து சபைக்குள் பிரசன்னமாகியுள்ளனர்.

பாராளுமன்றில் அமளிதுமளி ; சபை அமர்வு ஒத்திவைப்பு Reviewed by Author on April 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.