போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் முற்றுகை ஒருவர் கைது
இதன்போது கணணிபயிற்சி நெறிக்கான ஆவணங்கள் உட்பட பல ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் ஆவணத்தயாரிப்பதற்கான மடிகணணி, பிறிண்டர், மற்றும் காகித அட்டைகள்; என்பனவற்றை மீட்டுள்ளனர்
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் முற்றுகை ஒருவர் கைது
Reviewed by Author
on
April 12, 2021
Rating:

No comments:
Post a Comment