அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் எவருக்கும் கரும்பூஞ்சை பாதிப்பில்லை - இராஜாங்க அமைச்சர் சுதர்சினி..!

இலங்கையில் எவரும் கரும்பூஞ்சையால் பாதிக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அம்பாறையில் ஒருவர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளார் என வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எவருக்கும் கரும்பூஞ்சை பாதிப்பில்லை - இராஜாங்க அமைச்சர் சுதர்சினி..! Reviewed by Author on May 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.