அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அத்தியாவசிய தபால் சேவை பணிகள் முன்னெடுப்பு

அரச அறிவுறுத்தலுக்கு அமைய இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் அத்தியாவசிய தபால்சேவை சேவைகள் காலை 9-00 மணிதொடக்கம் 2-00 மணிவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது அந்த வகையில் இன்றைய தினம் காலை தொடக்கம் மன்னார் அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக முதியோர் கொடுப்பனவு மற்றும் நோயாளர்கள் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

 குறித்த சேவையாது கிழமை நாட்களில் காலை 9 மணி தொடக்கம் 2 மணி வரை இடம் பெறவுள்ளதுடன் கொடுப்பனவுகள் பெறுபவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
                 





மன்னாரில் அத்தியாவசிய தபால் சேவை பணிகள் முன்னெடுப்பு Reviewed by Author on May 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.