அண்மைய செய்திகள்

recent
-

ஆறு அடிக்கு தாழிறங்கிய கொத்மலை வீதி..!

ஹட்டன் – கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயில் வீதியில் 06 அடிக்கு பாரிய குழி ஏற்பட்டிருக்கின்றது. சீரற்ற காலநிலை காரணமாக வீதி இன்று புதன்கிழமை இவ்வாறு தாழிறங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாதிப்பை சரிசெய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

.
ஆறு அடிக்கு தாழிறங்கிய கொத்மலை வீதி..! Reviewed by Author on May 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.