இந்த வருடத்திற்குள் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசி
இதேவேளை சீனாவின் 5 இலட்சம் தடுப்பூசிகள் நேற்று இலங்கைக்கு கிடைத்துள்ளன.
இதற்கு முன்னர் 6 லட்சம் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து கிடைக்கப் பெற்றன.
ஊடகவியலாளர்களுக்கு மாவட்ட மட்டத்தில் கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்திற்குள் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசி
Reviewed by Author
on
May 27, 2021
Rating:
Reviewed by Author
on
May 27, 2021
Rating:


No comments:
Post a Comment