வைத்தியர்கள் போல் பயணிக்க முற்பட்ட மூவருக்கு நேர்ந்த கதி!
வைத்தியர்களுக்கான இலட்சினையை பயன்படுத்தி வாகனங்களில் இவர்கள் பயணித்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரைக் கண்காணிப்பதற்காக ட்ரோன் இயந்திரங்களும் பயன்படுத்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
வைத்தியர்கள் போல் பயணிக்க முற்பட்ட மூவருக்கு நேர்ந்த கதி!
Reviewed by Author
on
May 26, 2021
Rating:
Reviewed by Author
on
May 26, 2021
Rating:


No comments:
Post a Comment