உருமாறிய கொரோனா வகைகளுக்கு WHO அறிவித்துள்ள புதிய பெயர்கள்
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா ´Beta´ என அழைக்கப்படும்.
மேலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட வகை ´Gamma´, அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா ´Epsilon´ என அழைக்கப்படும்.
இந்த ஆண்டு ஜனவரியில் பிலிப்பைன்ஸ் கண்டறியப்பட்ட கொரோனா ´தீட்டா´ என்று பெயரிடப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா வகைகளுக்கு WHO அறிவித்துள்ள புதிய பெயர்கள்
Reviewed by Author
on
June 01, 2021
Rating:
Reviewed by Author
on
June 01, 2021
Rating:


No comments:
Post a Comment