அண்மைய செய்திகள்

recent
-

ஜூலையில் மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 2 மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் வாரம் இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஜூலையில் மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு Reviewed by Author on June 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.