இதுவரை 88 கடலாமைகளும் ஒரு திமிங்கிலமும் 7 டொல்பின்களும் கரையொதுங்கியுள்ளன
கல்முனை – பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இன்று டொல்பின் கரையொதுங்கியுள்ளது.
முந்தல் – சின்னப்பாடு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடலமை கரையொதுங்கியுள்ளது.
MV X-Press Pearl கப்பல் தீப்பற்றியதில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மாதம் முதல் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
இதுவரையான காலப்பகுதில் சுமார் 88 கடலாமைகளும் ஒரு திமிங்கிலமும் 7 டொல்பின்களும் இறந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கரையொதுங்கியுள்ளன.
இதுவரை 88 கடலாமைகளும் ஒரு திமிங்கிலமும் 7 டொல்பின்களும் கரையொதுங்கியுள்ளன
Reviewed by Author
on
June 24, 2021
Rating:

No comments:
Post a Comment