சீனி, பருப்பின் விலைகளை குறைக்க அரசு தீர்மானம்
ஒரு மாதத்திற்குள் இந்த நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் பருப்பு 175 ரூபாவுக்கும் ஒரு கிலோகிராம் சீனி 110 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.
சீனி, பருப்பின் விலைகளை குறைக்க அரசு தீர்மானம்
Reviewed by Author
on
July 12, 2021
Rating:

No comments:
Post a Comment