வீட்டில் சிகிச்சை பெறும் கொவிட் நோயாளருக்கான தகவல்
*நல்ல ஓய்வில் இருக்க வேண்டும்.
* நல்ல காற்றோட்டமான அறையில் இருத்தல் அவசியம்.
*சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் 1390 ஐ அழைத்து மருத்துவ ஆலோசனை பெறவும்.
* நிறையத் தண்ணீர் மற்றும் திரவங்களைக் குடிக்கவும்.
* ஏனைய நோய்களுக்கான மருந்துகளை (நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை) தொடர வேண்டும்.
*காய்ச்சல் இருக்குமானால் 2 பரசிட்டமோல் மாத்திரைகளை எடுக்க வேண்டும்.
*வேறு எந்த மாத்திரைகளையும் கொரோனாவுக்காக எடுக்கக் கூடாது.
* ஒட்சிசன் தேவையேற்படின் 30 முதல் 40 படிகள் வரை வீட்டில் நடக்கலாம்.
வீட்டில் சிகிச்சை பெறும் கொவிட் நோயாளருக்கான தகவல்
Reviewed by Author
on
August 11, 2021
Rating:
Reviewed by Author
on
August 11, 2021
Rating:


No comments:
Post a Comment