மன்னார் நறுவிலிக்குளம் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை Covid 19 இடைநிலை சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது.
இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியத்தை ரி.வினோதன் மற்றும் குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும் குறித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வழமை போல் அதே இடத்தில் செயற்படும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நறுவிலிக்குளம் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை Covid 19 இடைநிலை சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது.
Reviewed by Author
on
August 29, 2021
Rating:

No comments:
Post a Comment