நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 212 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கை 8,583 ஆக அதிகரிக்கின்றது.
No comments:
Post a Comment