நாட்டில் இதுவரை 7,750 பேர் கொரோனாவுக்கு பலி!
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 397,670 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 346,767 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 7,750 பேர் கொரோனாவுக்கு பலி!
Reviewed by Author
on
August 24, 2021
Rating:
Reviewed by Author
on
August 24, 2021
Rating:


No comments:
Post a Comment