மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.
 மன்னார் நகரில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையின் அவசியத் தேவை கருதி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வவுனியா இறம்பைக்குளம் "ஈஷி" மிஷன் ஆலயத்தினால் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ஆலயத்தின் பிரதான போதகரினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவி பணிப்பாளரிடம்  வழங்கி வைக்கப்பட்டது
 
.
.
மன்னார் மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.
 
        Reviewed by Author
        on 
        
September 01, 2021
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
September 01, 2021
 
        Rating: 





No comments:
Post a Comment