ஊரடங்கு சட்டத்தை மீறி இடம்பெற்ற இறுதிச் சடங்கு..!
கடந்த தினம் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் 24 வயதுடைய குறித்த இளைஞன் உயிரிழந்திருந்தார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சடலத்தினை தகனம் செய்யுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.
குறித்த இளைஞனின் சடலத்தை தகனம் செய்யும் போது அங்கு ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாது பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கின்றன.
ஊரடங்கு சட்டத்தை மீறி இடம்பெற்ற இறுதிச் சடங்கு..!
 
        Reviewed by Author
        on 
        
August 31, 2021
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
August 31, 2021
 
        Rating: 


No comments:
Post a Comment