இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை 200ரூபாயினால் அதிகரிக்க முடிவு?
சர்வதேச உள்நாட்டு சந்தைகளின் நிலவரம் வரிகள் உட்பட பல விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் நாணயம் பெறுமதி இழந்துள்ளதால் சர்வதேச விலைகள் கப்பல்கட்டணங்கள் அதிகரித்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி பால்மா இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக விலைகளை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துவந்துள்ளனர்
.
.
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை 200ரூபாயினால் அதிகரிக்க முடிவு?
Reviewed by Author
on
September 19, 2021
Rating:
Reviewed by Author
on
September 19, 2021
Rating:


No comments:
Post a Comment