வெள்ள நீரால் நுவரெலியா விவசாயிகளின் பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு
எனினும் நுவரெலியாவில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள் அதிகம். இதன் காரணமாக உரம்,கிருமிநாசினிகளை அதிக விலைக்கு வாங்கி விவசாயத்தைக் கை விடாமல் பாதுகாத்து வந்து நுவரெலியா , பொரலாந்த , கந்தப்பளை போன்ற பகுதி மக்களின் பயிர்ச்செய்கைகள் நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால் அழிவடைந்துள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மரம் ஏறி விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாகவே இந்த நுவரெலியா நகர விவசாயிகளின் நிலைமை தற்போது உள்ளது.
வெள்ள நீரால் நுவரெலியா விவசாயிகளின் பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு
Reviewed by Author
on
October 30, 2021
Rating:

No comments:
Post a Comment